உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
ரொம்ப போரடிச்சா உங்க செல்போன கேர்ள் பிரண்டா மாத்தி கடலை போடலாம்
என்னங்க மேல உள்ள தலைப்ப பாத்ததும் சும்மா கதை விடறேன்னு நினைத்து விட்டீர்களா ?? அது தான் இல்லை , இப்போது புதிதாக வந்திருக்கும் iphone 4s இல் siri என்னும் பேசும் பெண்ணைப் பற்றித் தான் ஊரெல்லாம் பேச்சு , ஆனால் இந்த மென்பொருள் எப்போதோ அண்ட்ராய்ட் கைபேசியில் வந்து விட்டது , அண்ட்ராய்ட் பற்றி மேலும் தெரிந்து கொள்ள . இது ஒரு பேசும் பெண் நீங்கள் கேட்கும் அனைத்து விதமான கேள்விக்கும் எளிதாகப் பதில் அளிக்கும் ,
உங்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து குடுக்கும்.
உங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் கணினி பாதுகாப்பானதா ???
உங்கள் படங்களை எழுத்துக்களாக (image to text )மாற்ற ஓர் எளிய வழி
இலவச mp3 ஆல்பம் எடிட்டர்
ஆடியோ காசட்களிலும் , பெரிய வானொலிப் பெட்டிகளிலும் (radio)பாடல்கள் கேட்ட காலம் போய் இன்று அனைவரும் mp3 பிளேயர் , ஐபோட் போன்ற சாதனங்களுக்கு மாறி விட்டனர் . இதில் பாடல்கள் கேட்பதும் சேமித்து வைப்பதும் மிக மிக எளிது .1000 திற்கும் மேற்பட்ட பாடல்களை நம் கைக்குள் வைத்திருப்பது அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாகும்
பல்வேறு கோப்புகளை எளிதாக scan செய்ய
பொதுவாக அனைவரும் புகைப்படங்கள் , மற்றும் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு போடோஷாப் ( photoshop) அல்லது( ms paint ) போன்ற மென்பொருட்களையே பயன்படுத்துவர் . குறைவான கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு இந்த மென்பொருட்கள் போதுமானதே ஆனால் பல் வேறு கோப்புகளை ஒரே நேரத்தில் scan செய்வதற்கு இந்த மென்பொருட்கள் பொருத்தமானது இல்லை ஏன் எனில் ஒவ்வொரு தடவை ஸ்கேன் செய்யும் போதும் அதை உடனே save செய்து விட வேண்டும் .
வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்
வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் பாண்ட் டவுன்லோட் .f
பணத்தோட அருமை இப்போ புரியுதா - இலவச மென்பொருள்
Desktop Currency Converter is a free currency calculator always accessible and easy to use. It converts 55 world currencies and you can use it as a calculator.Converts 55 world currencies .Automatically download exchange rates . Type a formula and you will see the result in two currencies. Works in offline modeYou can convert from or to the following currencies:USD United States Dollar,EUR Euro ,GBP United Kingdom Pound ,CAD Canadian Doசெல்பேசிக்கான இலவச youtube மென்பொருள்
ப்ளாக்பெர்ரி செல்பேசிக்கான இலவச 30 மென்பொருட்கள்

செல்பேசி சந்தையில் , நோக்கியா மற்றும் ஐ போன் போன்ற செல்பேசிகளுக்கு பல்வேறு தரப்பட்ட இலவச மென்பொருட்கள் இணையத்தில் குவிந்துள்ளன .ஆனால் ப்ளாக்பெர்ரி மற்றும் O2 போன்ற செல்பேசிகளுக்கு இதுபோன்ற மென்பொருட்கள் மிகவும் குறைவே .அப்படி இருந்தாலும் அவை பணம் செலுத்தி வாங்குவதற்கென்றே வடிவமைக்கப் பட்டிருக்கும் .இதையும் தாண்டி சில இலவச மென்பொருட்கள் ப்ளாக்பெர்ரி செல்பேசிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது
wireless password தொலைந்து விட்டதா ?
உங்கள் wireless password தொலைந்து விட்டதா ? அல்லது உங்களின் wireless நெட்வொர்க்கின் கடவுச்சொல் உங்களுக்குத் தெரியாதா .கவலை வேண்டாம் இது நம் அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்னை தான் .இதை தீர்பதர்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் Wireless Key View available .இதை உங்கள் கணினியில் நிறுவத் (இன்ஸ்டால் செய்ய ) தேவை இல்லை .
இங்கிலீஷ் பாட்டுக்கு அர்த்தம் புரியலையா , இத பாரு நைனா - minilyrics
வாங்க மக்களே ,உங்களுக்கு நல்ல இசை ஆர்வம் இருக்கா ?...ஊர்ல இருக்கற எல்லா பாட்டையும் ஒன்னு விடாம கேப்பீங்களா ?..பொண்ணுங்க பாக்கணும்னு அர்த்தம் புரியாத ஆங்கிலப் பாட்டெல்லாம் ஹை டெசிபல்ல கதற விடுவீங்களா ?அப்போ வாங்க இது உங்களுக்கு தான் ஏன்னா ஒரு வேளை நீங்க உஷார் பண்ற பொண்ணு உங்க பக்கத்தில வந்து இது இன்னா பாட்டு ? இன்னா சொல்லிகறாங்கோ இந்த பாட்டில அப்டின்னு கேட்டா என்ன பண்ண முடியும் ?.கவலையே படாதீங்க minilyrics அப்டிங்கற இந்த மென்பொருள் மூலமா எந்தவொரு பாடலோட லிரிக்ஸ் உம் உடனே கண்டு பிடிச்சிடலாம் .இத உபயோகிப்பதின் மூலம் நீங்க எந்த ஒரு பாடல கேட்டாலும் அதோட வரிகள் ஆடோமேடிக்கா கீழே வர ஆரம்பிச்சிடும் .எல்லா தரப்பினரும் விரும்பும் ஓர் அழகான மென்பொருள் இது இசை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் இன்றி பாட்ட வரியோட கேக்கணும் அப்டின்னு ஆசைபடற எல்லாருக்கும் இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் . பிரபல ஆடியோ பிளேயர்கள் அனைத்தும் இதை பரிந்துரை செய்திருக்கின்றன .
· Winamp
· Windows Media Player
· Foobar2000
· Apple iTunes
· RealPlayer
· Quintessential Player
· Musicmatch Jukebox
· MediaMonkey
· The KMPlayer
· JetAudio
· Yahoo! Music Engine
· J. River Media Center
· J. River Media Jukebox
· XMPlay
· BSPlayer
90 இலவச மென்பொருட்கள் - antivirus to webbrowsers
உங்கள் கணினியை auto shutdown செய்ய
இது ஒரு உபயோகமான மென்பொருள் .ஆம் உங்கள் கணினியை shutdown செய்ய மறந்தாலும் இந்த மென்பொருள் தானாகவே கணினியை shutdown செய்து
விடும். இதன் முக்கிய பயன்கள்
நீங்கள் ஒரு பெரிய திரைபடத்தை தரவிறக்கம் செய்கிறீர்கள் அதற்கு குறைந்தது 6 மணி நேரம் ஆகும் .நீங்களோ அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் .திரும்பி வர எப்படியும் பல மணி நேரம் ஆகும் .ஆனால் உங்கள் கணினியோ திரைப்படத்தை தரவிறக்கம் செய்து முடித்தாலும் நீங்கள் வந்து நிறுத்தும் வரையில் வீணாக இயங்கிக் கொண்டு இருக்கும் .ஆனால் இந்த auto shutdown மென்பொருளை நிறுவி விட்டால் உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம் .ஆம் உங்கள் கோப்பு download ஆகி முடிந்தவுடன் தானாகவே உங்கள் கணினியும் off ஆகிவிடும் . BlackScreen - உங்கள் கணினித்திரையை நிறுத்தி விடுவதால் மின்சார செலவு மிச்சம் . Auto LogOff - நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து programs உம் தானாகவே நிறுத்தப்பட்டு விடும் . இப்பேர்ப்பட்ட வசதிகளை கொண்ட இம்மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்
இலவசமாக நோக்கியா ovi மப்ஸ்
நோக்கியா நிறுவனம் அளிக்கும் இலவச சேவையில் ovi maps உம் ஒன்று .ஓவி ம்பஸ் இன் மூலம் நீங்கள் புதிதாக ஓர் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த இடத்தை பற்றிய map ஐ (ovi maps மூலம் எளிதாக செய்யலாம் ) டவுன்லோட் செய்து .உங்கள் நோக்கியா செல்பேசியில் பதிந்து விடவேண்டும் .பின்பு அந்த இடத்திற்குச் சென்றவுடன் அங்கு இருக்கும் பிரபல்யமான இடங்கள் , தெருக்கள் போன்றவற்றை மிக எளிதாக இந்த மென்பொருள் மூலம் கண்டறியலாம் .2d , மற்றும் 3d வசதி இருப்பதால் இதை உபயோகிப்பது மிக மிக எளிது .ஐரோப்பியா , மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இந்த சேவை தானாகவே வேலை செய்யும் .இந்தியா மற்றும் இலங்கையில் உங்கள் service provider (இதை எவ்வாறு தமிழில் கூறுவது என்று தெரியவில்லை ) ஐ பொறுத்து வேலை செய்யும் .
ஐந்து நொடியில் விண்டோஸ் xp இல் இருந்து விஸ்டாவுக்கு மாற
The Vista Transformation Pack is for Windows download hereusers who want to replicate the look and feel of Windows Vista on their Windows XP or Windows 2003 systems. After using this desktop enhancement to modify your Windows interface to look like Windows Vista
Version 8.0.1 includes the ability to save transforming information for later uses and unattended transformation and to detect the targeted machine and give suggested setup configuration;
உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.
இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம் .இலவசமாக avast antivirus டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
avast antivirus free download
அப்டியே தமிளிஷ் மற்றும் தமிழ்10 தளத்தில் உங்க ஓட்ட குத்திட்டு போங்கோ
video chatting இல் background மாற்ற
இன்று வீடியோ சாட்டிங் ( video chatting )என்பது அனைவரும் உபயோகிக்கும் ஒரு விடயமாகும் .இதில் yahoo messenger , gtalk , msn போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம் .சாதரணமாக வீடியோ சாட்டிங் செய்யும் போது நெடு நேரமாக ஒரே backgroun ஐ பார்த்துக்கொண்டிருப்பது ஒரு வித சலிப்பைத் தரும் .அதற்குப் பதிலாக நாம் நம் வீட்டில் இருந்து பேசினாலும் நம் background இல் நயாகரா நதியோ , அல்லது ச்விச்ஸ் அல்ப்ஸ் மலைகள் உருள்வது போன்று இருந்தால் எப்படி இருக்கும் ?..ஆம் magiccamera என்னும் மென்பொருள் இந்த வசதியை வழங்குகிறது நாம் சென்னையில் வேகாத வெய்யிலில் இருந்து பேசினாலும் நம் பின்னணியில் வேறு நாடுகளின் வீடியோவை இணைத்துப் பேசலாம் அது மட்டும் அல்ல இந்த மென்பொருளில் ஏற்கனவே பதியப்பட்டு இருக்கும் வசதிகளைக்கொண்டு வித விதமான உடை மற்றும் சிகை அலங்காரத்தை (hairstyle) செய்யலாம் .சாதரணமாவே நான் லண்டன்ல இருந்து பேசறேன் , கனடால இருந்து பேசறேன்னு உதார் விடற பசங்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமா இருக்கும் (ஹி ஹி ஹி ).கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
உங்கள் கணினியை auto shutdown செய்ய
இது ஒரு உபயோகமான மென்பொருள் .ஆம் உங்கள் கணினியை shutdown செய்ய மறந்தாலும் இந்த மென்பொருள் தானாகவே கணினியை shutdown செய்து விடும். இதன் முக்கிய பயன்கள்
mobile streaming tv
Mobile video also comes in the form of streaming TV over the mobile network, which must be a 2.5G or 3G network. This mimics a television station in that the user cannot elect to see what they wish but must watch whatever is on the channel at the time.
C







