வலையுலகில் ஆட்சென்ஸ் இல்லாமலேயே ஆயிரக் கணக்கில் பணம் பெறுவது எப்படி ?

வணக்கம் நண்பர்களே நீண்ட நாள் கழித்து எழுதும் பதிவு இது . என்னுடைய இந்தப் பதிவைப் ( பெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக மின் அஞ்சல் மூலம் அனுப்ப ) பார்த்து அதன் மூலம் கோப்புகளை பகிர்ந்த நண்பர் ஒருவர் எனக்கு சிறிதளவு பணமே சேர்ந்துள்ளது என்று கூறினார் . ஆம் ஏன் என்றால் அந்தப் பதிவின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் அது பணம் சம்பந்தமான பதிவு அன்றி உங்கள் கோப்புகளை பகிரும் போது ஓர் சிறிய அளவு பணத்தையும் பார்க்கலாம் . என் இணையம் மூலம் தினமும் பலரும் பல்வேறு விதமான கோப்புகளை பெறுகின்றனர் ஆனால் எனக்கு என்ன லாபம் என்று கேட்டிருந்தார் இன்னோர் நண்பர் . இதே நிலையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது .



குறிப்பு
இது 1 பைசாவிற்காக தினமும் ஒரு மணி நேரம் விளம்பரங்களைப் பார்வையிடும் PTC தளம் பற்றிய பதிவோ அல்லது 5 டாலர் பெறுவதற்காக மாதம் முழுதும் மின்னஞ்சல்களைப் படிக்கும் தளம் பற்றிய பதிவோ அல்ல . இதில் நான் பகிர்ந்து இருக்கும் தளம் என் சொந்த அனுபவத்தில் எழுதுவது .கடந்த 4 மாதங்களாக குறிப்பிட்ட ஒரு நல்ல வருவாயை பெற்ற பிறகே இது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இது குறித்த சந்தேங்களை கருத்துக்கள் மூலமாக கேளுங்கள் .



பெரும்பாலும் இணையத்தில் உள்ளவர்கள் அனைவரும் கோப்புகளை பகிர்வதற்கு உபயோகிக்கும் தளங்கள் Mediafire .com , Rapidshare .com , Hotfile .com , filesonic .com , megaupload .com போன்றவை ஆகும் ( இதில் megaupload மற்றும் filesonic ஆகியவை இப்போது உபயோகத்தில் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள் .)இது போன்ற தளங்களில் உங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்வதால் உங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கலாம் ஆனால் இதன் மூலம் லாபம் ஈட்டுவது மிக மிகக் கடினம் . ( 1000 டவுன்லோடுக்கு 10 முதல் 15 டாலர் வரை மட்டுமே கிடைக்கும் ) ஆனால் இதே வசதியை content locking system என்று சொல்லப்படும் தளங்கள் 600 முதல் 800 டாலர் வரை அளிக்கின்றன (1000 டவுன்லோடிற்கு) .உதாரணமாக பாடல்கள் மற்றும் மென்பொருட்கள் , தகவல்கள் அடங்கிய கோப்பை பகிர்வோர் இந்த இணையத்தை உபயோக்கிகலாம் .


இப்படி நமக்கு பணம் தருவதால் இவர்களுக்கு என்ன நன்மை?
இணையத்தைப் பொறுத்தவரை தமக்கு நன்மை இன்றி ஒருவரும் நமக்கு பணம் தரப் போவதில்லை . இவர்கள் தளத்தில் ஒருவர் ஏதேனும் கோப்பை டவுன்லோட் செய்ய வேண்டுமெனில் நாம் அதற்கு சர்வே போன்று ஏதேனும் செய்ய வேண்டும் ( நீங்கள் அல்ல கோப்பை யார் டவுன்லோட் செய்கிறார்களோ அவர்கள் ). அந்த சர்வேயை அவர்கள் முடித்த பின் தான் குறிப்பிட்ட கோப்பை டவுன்லோட் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் டவுன்லோட் செய்த பின் உங்கள் கணக்கில் ௦.60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து இருக்கும் . இவை அனைத்தையும் வழங்கும் இந்தத் தளத்தின் பெயர் ஷேர்காஷ் (sharecash )

சரி இதனை இப்போது எவ்வாறு உபயோகிப்பது என்று பார்ப்போம் .


முதலில் இங்கே சென்று பதிவு செய்து கொள்ளுங்கள் . (www.sharecash.org)



நீங்கள் பகிர விரும்பும் கோப்பை பதிவேற்றவும் ( upload )






கோப்பை பதிவேற்றிய பின் upload manager மூலம் உங்கள் கோப்பின் தரவிறக்கச் சுட்டியைப் பெறவும் (டவுன்லோட் லிங்க்)


அவ்வளவு தான் இப்போது இந்த தரவிறக்கச் சுட்டியை உங்கள் வலைத்தளத்தில் பகிருங்கள் ( உதாரணமாக தூய தமிழில் குழைந்தைகள் பெயர் என்ற கோப்பை நீங்கள் ஷேர்காஷ் மூலமாக பதிவேற்றி
உங்கள் வலைத்தளத்தில் இணைத்துள்ளீர்கள் ) உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாசகர்கள் தரவிறக்கச் சுட்டியை சொடுக்கி கோப்பை தரவிறக்கம் செய்யும் போது கீழே உள்ளது போன்று தோன்றும் .


ஆம் அவர்கள் இதில் ஏதேனும் ஒரு சர்வேயை முடித்தால் மட்டுமே ( 2 நிமிடத்திற்கு மேல் ஆகாது ) இந்தக் கோப்பை தரவிறக்கம் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் தரவிறக்கம் செய்யும் போது உங்கள் கணக்கில் .60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து விடும் , ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பணத்தை பேபால் , அல்லது மணிபுக்கர் மூலம் பெற்றுக் கொள்ளல்லாம்


இது மிக மிக நம்பகத்தன்மையான தளம் , நீங்கள் சரியாக உபயோகித்தால் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .

தளத்தில் இணைய இங்கே செல்லவும் . (www.sharecash.org)

தோழி ஒருவர் பே பால் பற்றி இன்னும் விரிவாக எழுதக் கேட்டிருந்தார் . மிக விரைவில் அது பற்றிய பதிவுடன் சந்திக்கிறேன் நன்றி .

Incoming Terms தமிழ் அட்சென்ஸ், இணையம் மூலம் பணம் 

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

26 comments:

Anonymous said...

நன்றி ...

Vijayakumar A said...

thanks............

திண்டுக்கல் தனபாலன் said...

நானும் செய்து பார்க்கிறேன் நண்பரே ! நன்றி !

அப்பாவி தமிழன் said...

Vijayakumar A said...
thanks............//////////

Not a problem bro

அப்பாவி தமிழன் said...

திண்டுக்கல் தனபாலன் said...
நானும் செய்து பார்க்கிறேன் நண்பரே ! நன்றி !//////

கண்டிப்பா செஞ்சு பாருங்க நண்பா உதவி தேவைபட்டா கேளுங்க

Jeyamaran said...

Thanks nanba naanum try panren................

அப்பாவி தமிழன் said...

Jeyamaran said...
Thanks nanba naanum try panren................/////



try pannunga nanba , yethachum doubt irntha kelunga

Unknown said...

நானும் என் இணையத்தில் பயன்படுத்தினேn..

http://sharecash.org/download.php?file=2610692

ஆனால் மேற்படி லிங்க் கிளிக் செய்யும்படியாக இல்லை.copy செய்து ப்ரௌசெரில் paste செய்வது போல் உள்ளது.

Sulaxy said...

நண்பரே.. நான் இளமை தள நடத்தி வருகிறேன். நான் வசிப்பது இளங்கையில் தாங்கள் குறிப்பிட்டது போன்று என்னால் என் தளத்தின் மூலம் இப்படி செய்ய முடியுமா? ஆனால் என்னிடம் வங்கி அட்டை இல்லை ஆனால் வங்கி கணக்கு உள்ளது தயவு எனக்கு இதில் தெளிவு இல்லாது உள்ளது உங்களால் எனக்கு விளங்கப்படுத்த முடியுமா? எனது மின்னஞ்சல் முகவரி
huckgirl@yahoo.com
எனது தளம்- http://illamai.blogspot.com
உதவி செய்வீா்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்..
Amirtha

அப்பாவி தமிழன் said...

Admin : Amirtha /////////
வங்கிக் கணக்கு இல்லாவிடினும் பே பால் மூலமாக முயற்சி செய்யுங்கள்

Sulaxy said...

பே பால் மூலம் பணம் பெறுவது எப்படி? அதன் மூலமாக கணக்கை ஆரம்பிப்பதற்கும் visa, master cards எல்லாம் தேவைப்படுகிறது. பின்பு எவ்வாறு செயற்படுத்த முடியும். தயவுசெய்வு கொஞ்சம் விரிவாக பதில் தந்தால் உதவியாக இருக்கும். தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

Heart break Kid said...

Will I get paid for Indian downloads???

அப்பாவி தமிழன் said...

பே பால் மூலம் பணம் பெறுவது எப்படி? அதன் மூலமாக கணக்கை ஆரம்பிப்பதற்கும் visa, master cards எல்லாம் தேவைப்படுகிறது. பின்பு எவ்வாறு செயற்படுத்த முடியும். தயவுசெய்வு கொஞ்சம் விரிவாக பதில் தந்தால் உதவியாக இருக்கும். தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

/////////உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்

அப்பாவி தமிழன் said...

Will I get paid for Indian downloads???/////
yes the amount will be less 0.15 cents er download

Sankareswari P said...

How will i get paid after i upload the URL??

அப்பாவி தமிழன் said...

How will i get paid after i upload the URL??//////
you will get paid when ever some one download your content

கற்பதை கற்பிப்போம் said...

all posts are supeb.........
amzing news log on to www.suncnn.blogspot.com

M.Periyasamy said...

தகவல் தந்தமைக்கு நன்றி

Anonymous said...

This is slow earning website.
don't waste your time.
i do online job in amazon.com.
amazon.com is very fast good money making website.
no need any re-feral, no need upgrade your account. so chose good jobs.

Anonymous said...

ada pongaiyya latitute logtitute,ip enna ezhavum puriyllai.allaividinga enaku kasu venam,aalai vita pothum
suja

amazing said...

அட்ஸென்ஸ் நிகரான தளங்கள்!
http://tamil-google.blogspot.in/

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_30.html) சென்று பார்க்கவும். நன்றி !

சிவஹரி said...

ஷேர் கேஷ் வழங்கப்படும் பணத்தினை நாம் எந்த விததில் அடைந்திட முடியும்? ஆன் லைன் கணக்கு வைத்திருக்க வேண்டுமா? அல்லது ஷேர் கேஷ் தளத்தில் நம்முடைய வங்கிக் கணக்கை தெரிவிக்க வேண்டுமா?

busybee4u said...

நல்ல பதிவு .. நானும் பல பதிவில் பயன் படுத்தினேன்.. பல நண்பர்கள் சர்வே எடுக்க முடியல னு சொல்லுறாங்க .. இதனால தரவிரக் முடியாமல் ஏமாற்றம் தான் கிடைக்கிதாம்..

Unknown said...

Sharecash upload copy pani url past pana vera eatho varuthu url(SHARE CASH) chek pani paruga enaku link copy pana thereyala help panunga sir

Krishna said...

Hi i would like to get in touch with you with regards to my client. Please share your email id or number to the mail id krishna@avian-media.com. Thanks, Krishna Moorthy

Post a Comment