ஒரு முறை சேமித்து விட்டால் நீங்கள் பாத்து வருடம் கழித்து திரும்ப பார்க்கும் பொது கூட அதனை கோப்புகளும் மிகவும் பாதுகாப்புடன் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் .அது மட்டும் அல்ல உங்கள் கைபேசி மூலம் எங்கு இருந்தும் உங்கள் கோப்புகளை பார்வையிடலாம் , பகிர்ந்துகொள்ளலாம் .சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இது உங்கள் இணையக்கணினி போன்றது .
இதன் சிறப்புகள்
- இலவசமாக அனைத்துக் கோப்புகளையும் பகிர்ந்து கொள்ளும் வசதி
- ஐ போன் , ஆண்டரோய்ட் , விண்டோஸ் போன்ற அணைத்து கைபேசி மூலமும் உங்கள் கோப்புகளை பார்வையிடலாம் .
- மிக இலகுவாக உபயோகிக்கும் வசதி .
இதனை எப்படி உபயோகிப்பது என்பதை பார்வையிடலாம்
முதலில் இந்த இணையத்திற்குச் செல்லவும்
உங்கள் பயனர் பெயர் , மின்அஞ்சல் , கடவுச் சொல் போன்றவற்றை பதிவு செய்யவும் .
பின்பு கீழே இருப்பது போன்றும் பகுதியில் download app என்னும் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் .
தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிய பின் கீழே உள்ளவாறு தோன்றும் விண்டோவில் உங்கள் மின் அஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உபயோகித்து உள் நுழையவும் .பின்பு உங்களுக்கு வேண்டுமான கோப்புகளை எளிதாக சேமித்துக் கொள்ளவும் . மென்பொருளைப் பெற இங்கே செல்லவும்
3 comments:
பயன்படுத்திப் பார்க்கிறேன்...
நன்றி...
இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள அணைத்து கோப்புகளையும் மிகவும் பாதுகாப்பாக இணையத்தில் சேர்த்து வைக்க உதவுகிறது.
Read more: முக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி ?
eppo tamilnadu sslc result sollunga ?
Post a Comment