ரிலையன்ஸ் குளோபல் கால் தற்போது அன்லிமிட்டட் காலிங் பேக் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் இனி அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் உள்ள மொபைல்களுக்கோ அல்லது லேன்ட் லைன் போன்களுக்கோ இலவசமாக போன் செய்யலாம்.
அமெரிக்கா மட்டும் அல்லாமல் மற்றும் சில 25 நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இலவசமாக போன் செய்து பேசலாம்.
ஆனால் அதற்கான மாத கட்டணமாக 15.99 அமெரிக்கா டாலர்கள் அதாவது ரூ.868 மட்டும் செலுத்தினால் போதுமானது.
இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவிலிருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக போன் செய்யலாம். மேலும் மொபைல்களுக்கு மட்டும் அல்ல லேன்ட் லைன் போன்களுக்கும் போன் செய்யலாம். இதில் ப்ரீ ஸ்மார்ட் போன் அப்ளிகேசன் உள்ளதால் ஐஎஸ்சி அழைப்புகள் லோக்கல் அழைப்புகளாக மாறிவிடும். மேலும் இந்த திட்டத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து கொள்ளலாம்
உங்கள் கைபேசியில் இருந்தே இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்த இங்கே செல்லவும்
-
5 comments:
how come it will be free if you are paying $16
நல்லதொரு தகவலுக்கு மிக்க நன்றி...
நல்லதொரு தகவலுக்கு மிக்க நன்றி...//
நன்றி அண்ணா
பகிர்வுக்கு நன்றி!
நல்ல தகவல் சகோ... தொடருங்கள்,,,
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி வேண்டுமா..? சொடுக்குங்கள்
Post a Comment