உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க

இணையத் தளத்தில் பாடல்கள் , படங்கள் மற்றும் பல்வேறு கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு மிக நீண்ட நேரம் எடுகின்றதா ?? இந்தக் குறையை ( FDM ) எனப்படும் free Download Manager மூலம் , வேகமாக , பாதுகாப்பாக , மற்றும் எளிதாக கோப்புகளை தரவிறக்கம் செய்யலாம் .




இதன் சிறப்புகள் .

உங்கள் தரவிறக்கத்தின் வேகத்தை ( Download speed ) 600 % வரை அதிகமாக்குகிறது , மேலும் தரவிறக்கத்தின் போது ஏதேனும் தடை ஏற்பட்டால் , மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்காமல் தடை ஏற்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் செயல் பட வல்லது .

HTTP/FTP/BitTorrent போன்ற அனைத்திற்கும் ஏற்றது .

யு டுயுப் மற்றும் பிளாஷ் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி .

இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்

இந்தப் பதிவினை ஆங்கிலத்தில் பார்வையிட இங்கே செல்லவும்

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

8 comments:

ப.கந்தசாமி said...

தரவிறக்கப் போனால் உங்கள் நாட்டில் இந்த வசதியில்லை என்று குறிப்பு வருகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள பதிவு ! வாழ்த்துக்கள் சார் !

அப்பாவி தமிழன் said...

தரவிறக்கப் போனால் உங்கள் நாட்டில் இந்த வசதியில்லை என்று குறிப்பு வருகிறது.//////

தற்பொழுது வேலை செய்கிறது பாருங்கள்

அப்பாவி தமிழன் said...

பயனுள்ள பதிவு ! வாழ்த்துக்கள் சார் !
நன்றி தனபாலன் சார்

rajamelaiyur said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

rajamelaiyur said...

இன்று ...

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .

அப்பாவி தமிழன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

/////////
நன்றி நண்பா

Anonymous said...

பயனுள்ள பதிவு...
உங்களின் தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது,,,
உங்களை தொடர்கிறேன்...

Post a Comment