பேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி

நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர்ந்து படிக்கலாம் ...



பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர் . உதராணமாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/2MgEL அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை சொடுக்கும் போது தானாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html முகவரிக்கே வந்து விடும் . இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் . உதாரணமாக http://tamilwares.blogspot.com/2009/10/auto-shutdown.html என்ற இந்த முகவரியை http://adf.ly/2MgQu இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் . http://adf.ly/2MgQu இந்த முகவரியை அழுத்தி சோதித்துப் பார்க்கவும் .



டிவிட்டர் / பேஸ் புக் மூலம் பகிர
நீங்கள் பேஸ்புக்கில் வீடியோ மற்றும் , பல்வேறு தளங்களை பகிரும் போது இந்த முறையிலே பகிரலாம் , அதனை உங்கள் நண்பர்கள் கிளிக் செய்து பார்வையிடும் போது உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும் .உதாரணமாக நீங்கள் ஒரு செய்தியை உங்கள் பேஸ்புக்கில் பகிரும் போது அதனை உங்கள் நண்பர்கள் பார்வையிடுவதைப் பொறுத்து உங்களுக்கு 60 cents இல் இருந்து 1 dollar வரை கிடைக்கும் மேலும் அந்த செய்தியை / இணைப்பை உங்கள் நண்பரும் பகிர்ந்தால் உங்களுக்கு இரட்டடிப்பாக கிடைக்கும் . adf.ly தளத்தில் சேர இங்கு செல்லவும் .

இணையத் தளம் மற்றும் / வலைத்தளம்
இது மேற்கண்ட முறையை விட மிகவும் எளிது . நீங்கள் வலைத்தளம் அல்லது இணையத் தளம் உள்ளதா ??? அப்படியாயின் இது உங்களுக்கானது . adsense மற்றும் ஏனைய விளம்பரத் தளங்கள் போன்றே இதையும் உங்கள் தளத்தில் இணைக்கலாம் . ஆனால் அதனை விட இதில் சம்பாதிப்பது சுலபம் . உங்கள் தளத்தில் இருந்து வெளியே செல்லும் தொடர்புகளை ( links ) இம்முறையில் மாற்றி அமைக்கலாம் .சுருக்கமாகச் சொல்வதானால் உங்களுக்குப் பிடித்தமான ஒரு தளத்தின் முகவரியை உங்கள் தளத்தில் இணைத்து இருக்கிறீர்கள் . உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் பலரும் அந்த லிங்கையும் பார்வையிடுவர் . இதில் உங்களுக்கு ஓர் லாபமும் இல்லை , ஆனால் அதற்குப் பதிலாக adf.ly மூலம் உங்களுக்குப் பிடித்த லிங்கை மாற்றி இணைப்பதின் மூலம் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும். .இதன் மூலம் உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து லிங்க் மூலமாகவும் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கும் .( சோதித்துப் பார்க்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும் http://adf.ly/2Mk0V ) உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் ( out bound links ) அனைத்து தொடர்புகளையும் எளிதாக இவ்வாறு மாற்றி அமைக்கலாம் . இது எவ்வாறு என்பது பற்றி தனியே அடுத்த பதிவில் கூறுகிறேன் .

அது மட்டும் அல்ல நீங்கள் உங்கள் நண்பர்களை இங்கு பரிந்துரைக்கலாம் அவர்கள் பெறும் பணத்தில் 20 % தானாக உங்கள் கணக்கில் சேரும் , அதாவது உங்கள் நண்பர் 10 டாலர் உழைத்தால் உங்களுக்கு உபரியாக 2 டாலர் அதிகமாக் கிடைக்கும் . பணம் குடுப்பார்களா இல்லையா என கவலைப்பட வேண்டாம் .கீழே பணம் பெற்றதற்கான ஆதாரத்தை இணைத்துள்ளேன் .



இணையும் போது paypal முகவரி பற்றி கேட்டால் உங்கள் மின் அஞ்சல் முகவரியை குடுத்து இணையவும் . paypal முகவரியை உருவாக்கிய பின் அதனை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் .paypal பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும் .

adf.ly தளத்தில் இணைய இங்கே செல்லவும்

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

15 comments:

Unknown said...

good one

அப்பாவி தமிழன் said...

Premanandhan said...
good one///////

thnx bro

Anonymous said...

நல்ல பயனுள்ள பதிவு நான் என்னுடைய தளத்தை adf.ly-ல் இணைத்து விட்டேன் நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் http://adf.ly/2MmMf

syed said...

நல்ல பயனுள்ள பதிவு நானும் என்னுடைய தளத்தை adf.ly ல் இணைத்து விட்டேன் நல்ல தகவல் அளித்ததற்கு நன்றிகள் http://adf.ly/2MmMf

அப்பாவி தமிழன் said...

syed said...
நல்ல பயனுள்ள பதிவு நானும் என்னுடைய தளத்தை adf.ly ல் இணைத்து விட்டேன் நல்ல தகவல் அளித்ததற்கு நன்றிகள் http://adf.ly/2MmMf///////////

வாழ்த்துக்கள் நண்பா

கதிர்தமிழன் said...

உங்களுடைய தகவளுக்கு நன்றி ஆனால் இது பயன்படாது ஏன் என்றால் இது அவசரகாலம் இந்த உலகத்தில் யாராக இருந்தாலும் டவுண்லோடை க்ளீக் கொடுத்தவுனே டவுண்லோடு ஆகவேண்டும் என்று நினைககின்றனர் [ஹுமன் டெஸ்டைகுட வெருக்கின்றனர்] அப்படி இருக்கும் பொழுது இது சாத்தியமா

அப்பாவி தமிழன் said...

கதிர்தமிழன் said..////////
முயற்சி பண்ணா முடியாதது எதுவுமே இல்ல தல

stawes said...

பாஸ் infolinks ads எப்படி வாங்குறது .....

ப்ளீஸ் மெயில் மீ stalinwesley@live.com

அப்பாவி தமிழன் said...

பாஸ் infolinks ads எப்படி வாங்குறது .....////////

சும்மா register பண்ணுங்க அவ்ளோ தான்

Gobinath said...

நன்றி பாஸ். பயனுள்ள பகிர்வு.

அப்பாவி தமிழன் said...

நன்றி பாஸ். பயனுள்ள பகிர்வு.////
நன்றி பாஸ்

s.kumar said...

Good
www.skumar.r8.org

அப்பாவி தமிழன் said...

s.kumar//// thank you

Anonymous said...

hallo hru?

மணிவானதி said...

நல்ல செய்திகள். தொடர்கின்றேன்.

Post a Comment