உங்கள் இணையம் மூலம் நேர்மையாக பணம் சம்பாதிக்க ஓர் எளிய வழி.

வணக்கம் நண்பர்களே மிக நீண்ட நாட்கள் பின்பு எழுதும் பதிவு இது ,கடந்த 7 மாதங்களாக ஓர் பதிவும் எழுதாமலேயே 260 நண்பர்கள் feedburner மூலம் என்னுடன் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி .
 இன்று நான் கூறப் போகும் செய்தி இணையம் / வலைத்தளம் வைத்திருப்பவர்களுக்கு ஓர் இனிப்பான தகவல் ஆகும் . இணைய உலகத்தில் ஒவ்வொரு தளமும் தமக்கென தனியாக toolbar வைத்துள்ளனர் .இது alexa முதல் yahoo வரை அனைவருக்கும் பொருந்தும் .



நமக்கென தனியாக டூல்பார் வைத்திருப்பதின் மூலம் நம் அதிகமான வாசகர்களைப் பெறலாம் .அது மட்டும் அல்லாமல் உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் உங்கள் இணையத்தில் இருந்தபடியே ஏனைய வசதிகளை பயன்படுத்தும் வசதியும் உண்டு ( facebook , twitter , weather , radio , tv ).

 conduit எனும் தளம் நீங்கள் இலவசமாக டூல்பார் உருவாகுவதற்கு உதவுகிறது .இங்கு சென்று உங்கள் தளத்தை பதிவு செய்து விட்டால் போதும் , உங்களுக்கான டூல்பாரை அடுத்த நிமிடமே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் .மேலும் வாசகர்களுக்கு உங்கள் டூல்பாரை உபயோகப் படுத்தும் படி பரிந்துரைக்கலாம் .இதனால் உங்களுக்கு என்ன பலன் என்று கேட்பது புரிகிறது , உங்கள் வாசகர்கள் நீங்கள் பரிந்துரைக்கும் டூல்பாரை ( அவர்கள் தரும் சிறிய banner ஐ உங்கள் தளத்தில் இணைத்து விட்டாலே போதும் )பயன்படுத்துவதின் மூலம் அவர்கள் நாட்டுகேற்ப உங்கள் கணக்கில் பணம் சேரும் , உங்கள் கணக்கில் $50 சேர்ந்தவுடன் அந்தப் பணத்தை paypal மூலம் பெற்றுக் கொள்ளலாம் .பேபால் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் . நான் மூன்றாண்டுகளுக்கு முன்பே இங்கு இணைந்து இது வரை $400 வரை சம்பாதித்து உள்ளேன் (என்னுடைய ஆங்கில தளம் மூலம் ) .மேலும் டூல்பாரை உருவாக்குவது எப்படி என்பதை விரிவாக விளக்க வேண்டுமெனில் பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள் , விளக்கமாக கூறுகிறேன் .


டூல்பார் உருவாக்குவதற்கு இங்கே செல்லவும்


 ( இது நம்ம affilate தாங்கோ ......)

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

10 comments:

ஆகுலன் said...

இதனால்தான் கம்ப்யூட்டர்க்கு ஏதாவது பிரச்சனை வருமா....

சாய் பிரசாத் said...

அருமையான தகவல் முயற்சி செய்கிறேன்;

அப்பாவி தமிழன் said...

ஆகுலன் said...
இதனால்தான் கம்ப்யூட்டர்க்கு ஏதாவது பிரச்சனை வருமா..//////////////
நிச்சயமாக எந்த பிரச்னையும் வராது , நான் உத்தரவாதம் தருகிறேன்

அப்பாவி தமிழன் said...

சாய் பிரசாத் said...
அருமையான தகவல் முயற்சி செய்கிறேன்//////
கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்

henry J said...

Wibiya is being acquired by Conduit.


90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here

Loganathan Gobinath said...

நன்றி பாஸ். நானும் try பண்ணுறன்

அப்பாவி தமிழன் said...

நன்றி பாஸ். நானும் try பண்ணுறன்////

kandippa pannunga boss

அப்பாவி தமிழன் said...

Wibiya is being acquired by Conduit.////

may be bro

muthukumar theni said...

super idea friend

அப்பாவி தமிழன் said...

thank you friend

Post a Comment