தமிழில் பதிவெழுதும் கணிசமான தமிழ் தொழில்நுட்பப் பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயங்களையே அவர்கள் பாணியில் எழுதுகின்றனர் ( என்னையும் சேர்த்து ) ஆனால் நான் படிக்கும் இந்தத் தளங்கள் உண்மையிலேயே தெரியாத பல விடயங்களை எளிய தூய தமிழில் எழுதுகின்றனர் . அதுவும் சுடுதண்ணி என்ற பெயரில் எழுதும் நண்பரின் வலைத்தளம் மிகவும் சுவாரசியமாகவும் , அறிவு பூர்வமாகவும் உள்ளது . கணினி மட்டும் என்று இல்லை , விமானத்தின் கறுப்புப் பெட்டி (black box ) , விக்கி லீக்ஸ் மர்மங்கள் என்று இவரின் பதிவுகள் அனைத்துமே மிகவும் வித்யாசமாக உள்ளது
.கீழே எனக்குப் பிடித்த தமிழ் வலைப்பதிவுகளின் முகவரிகள் உள்ளன . நீங்களும் சென்று படித்து பாருங்கள்
சுடுதண்ணி >>>-
http://suduthanni.blogspot.com/
தமிழ்நுட்பம்>>>-
http://www.tvs50.blogspot.com/
பி.கே.பி>>>>>>>-
http://pkp.blogspot.com/
8 comments:
உங்களுடைய வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
நல்ல அறிமுகங்கள்... இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க... இன்னைக்குத்தான் உங்க கடைக்கு முதல் முறையா வர்ரேன்...
ஆம் சிறந்த வலைப்பதிவுகள்..
@philosophy prabhakaran said...
நான் இங்க தான் நண்பா இருக்கேன் , வேலைப்பளு அதான் அடிக்கடி வரதில்ல , நானும் உங்களை பின் தொடர்றேன்
//////முனைவர்.இரா.குணசீலன்///
வருகை வந்ததிற்கு நன்றி குணசீலன்
//..நீங்களும் சென்று படித்து பாருங்கள்
சரிங்க
///சரிங்க/////
என்ன தல கலாய்க்கற மாதிரி சொல்றீங்க
ya i checked all blogs. very nice
Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills
@manju thanks for your valuable comment
Post a Comment