தமிழ்10 , தமிளிஷ் மற்றும் அனைத்து தமிழ் ஓட்டுப் பட்டைகளும் ஒரே கோடிங்கில்


வணக்கம் வலையுலக நண்பர்களே .தமிழ் வலையுலகில் குறிப்பிடும் வகையாக இப்போது பல திரட்டித் தளங்கள் வந்து விட்டன .இவற்றின் ஒவ்வொரு ஓட்டளிப்புப் பட்டையையும் தனித் தனியே உங்கள் ப்ளாக்கில் இணைப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் அவ்வாறு இணைத்தாலும் ஓட்டளிப்புப் பட்டைகள் ஒவ்வொன்றும் ஒரு சீராக இல்லாமல் இருப்பது நம் ப்ளாக்கின் அழகையும் கெடுத்து விடும் .மேலும் template மாற்றும் போது மீண்டும் ஒவ்வொரு ஓட்டளிப்புப் பட்டையை இணைப்பது எரிச்சல் தரும் விடயமாகும் .எனவே தமிழ்10 , தமிளிஷ் , நம்குரல் , உலவு போன்ற தளங்களின் ஓட்டளிப்புப் பட்டைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே சீராக உங்கள் தளத்தில் தோன்றும் வகையில் வடிமைத்து இருக்கிறேன் .இதனால் நீங்கள் ஒருமுறை இதனை உங்கள் தளத்தில் இணைத்து விட்டாலே நான்கு ஓட்டளிப்புப் பட்டைகளும் ஒரே சீரகாத் தோன்றும் .மேலும் நீங்கள் template மாற்றும் போதும் இலகுவாக ஒரே முறையில் அணைத்து ஓட்டளிப்புப் பட்டைகளையும் இணைத்து விடலாம் .எனக்குத் தெரிந்த திரட்டித் தளங்கள் அனைத்தையும் இதில் இணைத்துள்ளேன் ஏதேனும் விட்டுப் போயிருந்தால் கூறுங்கள் .இணைத்து விடுகிறேன் .(உலவு தளத்துக்கு ஓர் வேண்டுகோள் - அனைத்து திரட்டி தளங்களின் ஓட்டுப் பட்டையும் ஒரே அளவில் உள்ளது உளவின் அளவு சிறிது குறைவாக உள்ளதால் ஒரு மாதிரி உள்ளது ...இது என் தனிப்பட்ட கருத்து)

ஓட்டளிப்புப் பட்டையை எவ்வாறு உங்கள் தளத்தில் இணைப்பது


  • Blogger -> Layout -> Edit HTML க்கு செல்லவும்.
  • "Expand Widget Templates" checkboxசை சொடுக்கவும்.
  • "<data:post.body/>"யை தேடவும்.
  • "<data:post.body/>" கீழ் இந்த கோடினை சேர்க்கவும்,

<div>

<script type='text/javascript'>

submit_url =&quot;<data:post.url/>&quot;
</script>
<script src='http://tamil10.com/submit/evb/button2.php' type='text/javascript'>
</script>

<script type='text/javascript'>

submit_url =&quot;<data:post.url/>&quot;

</script>

<script src='http://www.tamilish.com/tools/voteb.php' type='text/javascript'/>

<script type="text/javascript">submit_url = '<data:post.url/>';</script>

<script type="text/javascript" src="http://www.namkural.com/evb/button.php"></script>
<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

</div>
  • "Save Template" பட்டனை சொடுக்கவும்.
  • வாக்களிப்பு பட்டை தங்கள் ப்ளாகில் சேர்ந்துவிடும்.

digg , twitter , facebook , stumble icon போன்ற ஆங்கில தளங்களின் ஓட்டுப் பட்டை வேண்டுமெனில் இங்கு சென்று பெற்றுக் கொள்ளுங்கள்

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

13 comments:

அன்புடன் அருணா said...

அட!

அப்பாவி தமிழன் said...

^^^^^^^^^^^^^தெளிவா சொல்லுங்க மேடம்

Anonymous said...

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

உருத்திரா said...

ஏற்கனவே இருப்பதை (தமிளிஷ்,தமிழ் 10 )எப்படி டெலிட் பண்ணுவது அதற்கொரு பதிவு

எப்பூடி..... said...

நல்ல முயற்சி !! பயன் உள்ளதும் கூட :-)

அப்பாவி தமிழன் said...

///////ஏற்கனவே இருப்பதை (தமிளிஷ்,தமிழ் 10 )எப்படி டெலிட் பண்ணுவது அதற்கொரு பதிவு////////

அது ஒன்றும் பெரிய விடயமில்லை நண்பரே முதலில் இணைத்த கோடை எடுத்து விட்டு இதை இணைத்து விட்டாலே போதும்

அப்பாவி தமிழன் said...

////////நல்ல முயற்சி !! பயன் உள்ளதும் கூட :-)//////

நன்றி நண்பரே உங்கள் சினிமா குறித்த செய்திகளை தவறாமல் படிப்பதில் அடியேனும் ஒருவன்

சசிகுமார் said...

நல்ல பயனுள்ள பதிவு. தொடர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

தேன்கூடு said...

நண்பரே நீங்கள் கூறிய படி எனது புதிய வலைப்பூவில் முயற்சி செய்தேன்...ஆனால் அது இணையவில்லை. "" என்பதை இரு இடங்களில் காட்டுகிறது. இரண்டிலும் செய்து பார்த்தேன் சரிவரவில்லை. எனது வலைப்பூவின் HTML ஐ அனுப்பினால்
இணைத்து விட முடியுமா? உங்களது மின்னஞ்சல் முகவரியை தர முடியுமா?
எனது மின்னஞ்சல் thencoodu@gmail.com
மிகவும் நன்றி

அப்பாவி தமிழன் said...

////தேன்கூடு said...///
. உங்கள் மின்னஞ்சலை திறந்து பாருங்கள்

அப்பாவி தமிழன் said...

////சசிகுமார் said.../////நன்றி நண்பா

ஜெகதீஷ் குமார் said...

thanks for sharing

பகலவன் said...

ஏன் தோழர் பகலவன் திரட்டியை விட்டு விட்டிர்கள்.


www.periyarl.com


நன்றி
வணக்கம்

பகலவன் குழுமம்

Post a Comment