வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்

வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் பாண்ட் டவுன்லோட் .f
ree tamil fonts download , free unicode tamil fonts download , online tamil fonts generator . design tamil font . free tamil fonts download .free tamil font maker software download .free fonts


பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

5 comments:

Anonymous said...

please write a review on this useful tamil software http://www.dailykural.com

எஸ்.கே said...

மிகவும் உபயோகமான பதிவு மிக்க நன்றி!

sridharan said...

மிகவும் உபயோகமான தொகுப்பு உங்களின் தொகுப்புக்கு மிக்க நன்றி.

ஜாமகோள் என்னும் ஒரு புதிய மென்பொருள் ஒன்று www.yourastrology.co.in
என்ற இந்த இணையத்தளத்தில் மிக தெளிவாகவும் அதன் முழு பயன்பாடுகளும் உள்ளது.

Aalif Ali said...

முயற்சி செய்தேன் டவுன்லோட் ஆகவில்லையே.
தரவிறக்கம் லின்க்கைக் க்ளிக் செய்ததும் ”We are waiting for you to complete the survey you chose, which opened in a new tab. If the survey does not unlock after a minute or two, come back and choose a different one. The download will automatically begin when you successfully finish a survey.” என்றொரு செய்தி வருகிறது. ரொம்ப நேரம் அப்படியே இருக்குது. ப்ளீஸ் தயவு செய்து இதனை டவுன்லோட் செய்ய உதவுங்களேன்...
aalifali@gmail.com

Anonymous said...

இருந்தால் தானே தரவிறக்கம் ஆகும்??? இல்லப்பா...

Post a Comment