ப்ளாக்பெர்ரி செல்பேசிக்கான இலவச 30 மென்பொருட்கள்


செல்பேசி சந்தையில் , நோக்கியா மற்றும் ஐ போன் போன்ற செல்பேசிகளுக்கு பல்வேறு தரப்பட்ட இலவச மென்பொருட்கள் இணையத்தில் குவிந்துள்ளன .ஆனால் ப்ளாக்பெர்ரி மற்றும் O2 போன்ற செல்பேசிகளுக்கு இதுபோன்ற மென்பொருட்கள் மிகவும் குறைவே .அப்படி இருந்தாலும் அவை பணம் செலுத்தி வாங்குவதற்கென்றே வடிவமைக்கப் பட்டிருக்கும் .இதையும் தாண்டி சில இலவச மென்பொருட்கள் ப்ளாக்பெர்ரி செல்பேசிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது

Tags- free blackberry applications , blackberry storm free gps download , free blackberry sotwares
இங்கே சென்று அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

2 comments:

சசிகுமார் said...

நல்ல பயனுள்ள தகவல், தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அப்பாவி தமிழன் said...

@சசிகுமார்- நன்றி நண்பா .....

Post a Comment