உங்கள் படங்களை எழுத்துக்களாக (image to text )மாற்ற ஓர் எளிய வழி
இலவச mp3 ஆல்பம் எடிட்டர்
ஆடியோ காசட்களிலும் , பெரிய வானொலிப் பெட்டிகளிலும் (radio)பாடல்கள் கேட்ட காலம் போய் இன்று அனைவரும் mp3 பிளேயர் , ஐபோட் போன்ற சாதனங்களுக்கு மாறி விட்டனர் . இதில் பாடல்கள் கேட்பதும் சேமித்து வைப்பதும் மிக மிக எளிது .1000 திற்கும் மேற்பட்ட பாடல்களை நம் கைக்குள் வைத்திருப்பது அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாகும்
பல்வேறு கோப்புகளை எளிதாக scan செய்ய
பொதுவாக அனைவரும் புகைப்படங்கள் , மற்றும் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு போடோஷாப் ( photoshop) அல்லது( ms paint ) போன்ற மென்பொருட்களையே பயன்படுத்துவர் . குறைவான கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு இந்த மென்பொருட்கள் போதுமானதே ஆனால் பல் வேறு கோப்புகளை ஒரே நேரத்தில் scan செய்வதற்கு இந்த மென்பொருட்கள் பொருத்தமானது இல்லை ஏன் எனில் ஒவ்வொரு தடவை ஸ்கேன் செய்யும் போதும் அதை உடனே save செய்து விட வேண்டும் .
இலவசமாக புகைப்படங்கள் தரவிறக்கம் செய்ய
இணையத்தில் ஓர் குறிப்பிட புகைபடத்தை தேடுவது மிகவும் சுலபமானதும் எளிதானதும் கூட .ஆனால் இணையத்தில் இருக்கும் பரவலான புகைப்படங்கள் copyrights (உரிமங்கள் ) மூலம் காக்கப்படுகின்றன .அதையும் மீறி இப்புகைப்படங்களை உபயோகிப்பதின் மூலம் நாம் தண்டனைக்குள்ளாகலாம்.நம்மைப் போன்ற சாதரண மக்களுக்கு இதனால் பெரிதாக பிரச்னை இல்லை என்றாலும் , ஓர் உரிமம் பெற்ற புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பிற தளங்களிலோ அல்லது வியாபார நோக்கிலோ பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும் .
இங்கிலீஷ் பாட்டுக்கு அர்த்தம் புரியலையா , இத பாரு நைனா - minilyrics
வாங்க மக்களே ,உங்களுக்கு நல்ல இசை ஆர்வம் இருக்கா ?...ஊர்ல இருக்கற எல்லா பாட்டையும் ஒன்னு விடாம கேப்பீங்களா ?..பொண்ணுங்க பாக்கணும்னு அர்த்தம் புரியாத ஆங்கிலப் பாட்டெல்லாம் ஹை டெசிபல்ல கதற விடுவீங்களா ?அப்போ வாங்க இது உங்களுக்கு தான் ஏன்னா ஒரு வேளை நீங்க உஷார் பண்ற பொண்ணு உங்க பக்கத்தில வந்து இது இன்னா பாட்டு ? இன்னா சொல்லிகறாங்கோ இந்த பாட்டில அப்டின்னு கேட்டா என்ன பண்ண முடியும் ?.கவலையே படாதீங்க minilyrics அப்டிங்கற இந்த மென்பொருள் மூலமா எந்தவொரு பாடலோட லிரிக்ஸ் உம் உடனே கண்டு பிடிச்சிடலாம் .இத உபயோகிப்பதின் மூலம் நீங்க எந்த ஒரு பாடல கேட்டாலும் அதோட வரிகள் ஆடோமேடிக்கா கீழே வர ஆரம்பிச்சிடும் .எல்லா தரப்பினரும் விரும்பும் ஓர் அழகான மென்பொருள் இது இசை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் இன்றி பாட்ட வரியோட கேக்கணும் அப்டின்னு ஆசைபடற எல்லாருக்கும் இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் . பிரபல ஆடியோ பிளேயர்கள் அனைத்தும் இதை பரிந்துரை செய்திருக்கின்றன .
· Winamp
· Windows Media Player
· Foobar2000
· Apple iTunes
· RealPlayer
· Quintessential Player
· Musicmatch Jukebox
· MediaMonkey
· The KMPlayer
· JetAudio
· Yahoo! Music Engine
· J. River Media Center
· J. River Media Jukebox
· XMPlay
· BSPlayer
90 இலவச மென்பொருட்கள் - antivirus to webbrowsers
இலவசமாக நோக்கியா ovi மப்ஸ்
நோக்கியா நிறுவனம் அளிக்கும் இலவச சேவையில் ovi maps உம் ஒன்று .ஓவி ம்பஸ் இன் மூலம் நீங்கள் புதிதாக ஓர் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த இடத்தை பற்றிய map ஐ (ovi maps மூலம் எளிதாக செய்யலாம் ) டவுன்லோட் செய்து .உங்கள் நோக்கியா செல்பேசியில் பதிந்து விடவேண்டும் .பின்பு அந்த இடத்திற்குச் சென்றவுடன் அங்கு இருக்கும் பிரபல்யமான இடங்கள் , தெருக்கள் போன்றவற்றை மிக எளிதாக இந்த மென்பொருள் மூலம் கண்டறியலாம் .2d , மற்றும் 3d வசதி இருப்பதால் இதை உபயோகிப்பது மிக மிக எளிது .ஐரோப்பியா , மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இந்த சேவை தானாகவே வேலை செய்யும் .இந்தியா மற்றும் இலங்கையில் உங்கள் service provider (இதை எவ்வாறு தமிழில் கூறுவது என்று தெரியவில்லை ) ஐ பொறுத்து வேலை செய்யும் .
ஐந்து நொடியில் விண்டோஸ் xp இல் இருந்து விஸ்டாவுக்கு மாற
The Vista Transformation Pack is for Windows download hereusers who want to replicate the look and feel of Windows Vista on their Windows XP or Windows 2003 systems. After using this desktop enhancement to modify your Windows interface to look like Windows Vista
Version 8.0.1 includes the ability to save transforming information for later uses and unattended transformation and to detect the targeted machine and give suggested setup configuration;
video chatting இல் background மாற்ற
இன்று வீடியோ சாட்டிங் ( video chatting )என்பது அனைவரும் உபயோகிக்கும் ஒரு விடயமாகும் .இதில் yahoo messenger , gtalk , msn போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம் .சாதரணமாக வீடியோ சாட்டிங் செய்யும் போது நெடு நேரமாக ஒரே backgroun ஐ பார்த்துக்கொண்டிருப்பது ஒரு வித சலிப்பைத் தரும் .அதற்குப் பதிலாக நாம் நம் வீட்டில் இருந்து பேசினாலும் நம் background இல் நயாகரா நதியோ , அல்லது ச்விச்ஸ் அல்ப்ஸ் மலைகள் உருள்வது போன்று இருந்தால் எப்படி இருக்கும் ?..ஆம் magiccamera என்னும் மென்பொருள் இந்த வசதியை வழங்குகிறது நாம் சென்னையில் வேகாத வெய்யிலில் இருந்து பேசினாலும் நம் பின்னணியில் வேறு நாடுகளின் வீடியோவை இணைத்துப் பேசலாம் அது மட்டும் அல்ல இந்த மென்பொருளில் ஏற்கனவே பதியப்பட்டு இருக்கும் வசதிகளைக்கொண்டு வித விதமான உடை மற்றும் சிகை அலங்காரத்தை (hairstyle) செய்யலாம் .சாதரணமாவே நான் லண்டன்ல இருந்து பேசறேன் , கனடால இருந்து பேசறேன்னு உதார் விடற பசங்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமா இருக்கும் (ஹி ஹி ஹி ).கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
வாங்க நமக்குன்னு ஒரு tv கம்பெனி ஆரம்பிக்கலாம்
ஆமாங்க நெசமாத் தான் சொல்றேன் இப்போ தொழில்நுட்பத்தோட வளர்ச்சி எல்லைகள் தாண்டி போய்டுச்சு. http://www.qik.com/ என்னும் இந்த தளம் தரும் இலவச வசதியின் மூலம் நம் செல்பேசியில் இருந்தே (camera செல்போன்) நம் கண் முன்னால் நடப்பதை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் .இந்த தளத்திற்குச் சென்று உறுப்பினர் ஆகிக்கொள்ளுங்கள் பின்பு இத்தளம் தரும் மென்பொருளை உங்கள் செல்பேசியில் நிறுவிக்கொள்ளுங்கள் .அவ்வளவு தான் இனிமேல் உங்கள் கண்முன்னால் நடக்கும் எந்த ஒரு காட்சியையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் .இதன் மூலம் என்ன நன்மை என்கிறீர்களா ?...வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவினர்கள் , மற்றும் நண்பர்களுடன் எளிதாக நீங்கள் விரும்பும் காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் .நேற்று மாலை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் என் நண்பர்கள் சரக்கடித்துவிட்டு செய்யும் கூத்தை எனக்கு நேரடியாக ஒளிபரப்பினார்கள் .அதனால் தான் சொல்றேன் வாங்க நம்மளும் ஒரு டிவி கம்பனி ஆரம்பிச்சுடலாம் .இது மாதிரியே நம்ம கம்ப்யூட்டர் ல இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யற ஒரு தளம் இருக்கு அதையும் பாருங்க கீழே பாருங்க
want to become a celebrity in 2 minutes?...
What will my baby look like if I make babies with my partner, friends, or celebrities? Find out on MorphThing.com.
play free motorcycle online game from anywhere
my favorite flash game ever , i used to play every where i just love it Play here. one of my favorite flash game . iam damn sure you will addict to this .the curve ends racing tracks will makes a real feel .most of the times iam the winner and some times my friend won.gaming feature is extodinary we can play in any computer , speed of the game is so fast when camparing to other games .so if u get bored lets come here and play this racy entertainer bike game
the ultimate free motorcycle racing game online
Welcome to tamilwares, the source of great free online games including arcade games, action games, sports games, flash games, board games, web games, kids games, online games, dress up games , internet games and much more. Our aim is to have the best and newest free games that why we update new games every day. Our flash games have been played over 10 million times. So don't forget, Net-Game.Biz is your first source for free online games .
If you enjoy playing classic arcade games, you've found your home for that and much more. There are so many people who still enjoy the way the arcade games are played and Net-Games.Biz makes it easy for you to find and play the arcade games you know and love. If you like funny pictures check out thosefunnypictures.com .
If your thing is free games, you will find a wide selection to choose from right here at Net-Games.Biz. You might even find a new favorite with all of the action games there are to pick from. We scout out the best action games for you to play and are proud to allow you to play them for free.
convert any image to text font with ocr terminal
PDF to Word Conversion
Create your font as you like
advanced media recovery
நீங்கள் பார்த்துப் பார்த்து எடுத்த புகைப்படங்கள் அழிந்து விட்டனவா ?...உங்கள் memory card இல் இருந்த அனைத்து கோப்புகளும் தொலைந்து விட்டனவா ?... கவலைய விடுங்க .advance media recovery என்னும் மென்பொருள் மூலம் தொலைந்து போன உங்கள் கோப்புகளை எளிதாக மீது எடுக்கலாம் . அனைத்து வகையான memory card உம் ஏற்றுக்கொள்ளப் பட வல்லது . அது மட்டும் இல்லாமல் உங்கள் memory card இல் பச்ச்வோர்து பிரச்னை இருந்தால் அதையும் எளிதாக தீர்த்து விடும் .கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . மறக்காமல் தமிழ்10 மற்றும் தமிளிஷில் உங்கள் பொன்னான வாக்குகளை குத்துங்கள் ..
free video screen capture software
இணையத்தில் உலாவிய போது கிடைத்த மென்பொருள் இது , பலருக்கும் நம் computer desktop இல் இருப்பதை அப்படியே copy செய்ய தெரிந்திருக்கும்.ஆனால் இது சிறிது வித்தியாசமானது .freez video screen capture இந்த மென்பொருளின் மூலம் உங்கள் computer screen இல் என்ன நடக்கிறதோ அதை அப்படியே video வாக எடுக்கலாம் .youtube தவிர்த்து பல தளங்களில் video டவுன்லோட் செய்யும் வசதி இல்லை ஆனால் இந்த மென்பொருள் மூலம் எப்பேர்ப்பட்ட தளத்தில் இருந்தும் video வை எளிதாக copy செய்யலாம் .இது அனைத்தையும் விட ஒரு நல்ல உபயோகம் என்னவென்றால் உங்களிடம் யாராவது ஒரு பெண் இணையத்தில் நன்றாக கடலைபோட்டுவிட்டு , பின்பு இவர் யார் என்றே தெரியாது என்று கூறினால் நீங்கள் கடலை போட்டதை இந்த மென்பொருள் மூலம் video ஆதாரமாக வெளியிடலாம் ...சரி சரி எங்க இருந்து வந்திங்களோ அங்க ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க ...தரவிறக்கம் செய்வதற்கு கீழே சொடுக்குங்கள்
computer tricks
Renaming the Recycle Bin.Ever wanted to rename your recycle bin? Who wouldn't? Well, it's pretty simple, the bare bones of it are just typing in commands to the registry.Ok, what you do is, copy this information (in bold) to notepad or something similar. (Start-->All Programs-->Accessories-->Notepad).
keywords
computer tricks , desktoptricks ,changing desktop ,desktop modification ,recyclebin modification
mobile streaming tv
Mobile video also comes in the form of streaming TV over the mobile network, which must be a 2.5G or 3G network. This mimics a television station in that the user cannot elect to see what they wish but must watch whatever is on the channel at the time.
C
text to audio converter
Text 2 Audio - convert text to audio.very advanced tool that supports most any Text 2 Speech voice/ engine - we even include a few within the setup. Save converted text to WAV, MP3 or WMA audio file. Great for creating audio ebooks!This software is 100% FREE of cost, adware and spyware!
↓download Powerful functions: Text to Speech Maker is a text-to-speech player that lets you listen to documents, e-mails or web pages instead of reading on screen.It also allows you to convert text to WAV,MP3 or VOX files for listening later with your portable MP3 player
பதிவுகளை மின்னஞ்சலில் பெற
Popular Posts
நான் படிப்பவை
-
-