உங்களுக்கு பிடித்தமான font ஐ நீங்களே உருவாக்க

உங்கள் செல்பேசி - தொலைபேசியிலிருந்து இலவசமாக வெளிநாடுகளுக்கு கால் செய்ய
வணக்கம் நண்பர்களே சில தொழில்நுட்பக் கோளாறுகளால் tamilwares தளத்தில் சில தடங்கல்கள் ஏற்பட்டன .இப்போது அதை சரி செய்து விட்டோம் சரி இன்றைய பதிவு என்ன தெரியுமா இலவசமாக உங்கள் செல்பேசி / அல்லது தொலைபேசி மூலமாக வெளிநாடுகளுக்கு அழைக்கலாம் .இது வரை நான் போட்ட பதிவுகள் அனைத்தும் உங்கள் கணினி மூலமாகவே வெளிநாடுகளுக்கு அழைக்க முடியும், ஆனால் இப்போது நீங்கள் நேரடியாக உங்கள் செல்போன் அல்லது வீட்டுத் தொலைபேசி மூலமாகவே அழைப்புகளை ஏற்படுத்தலாம் .கீழே உள்ள மெனுவிற்குச் செல்லுங்கள் my phone number என்னும் இடத்தில் உங்கள் செல்போன் எண்ணை இடுங்கள் .myfriend's phone number என்னும் இடத்தில் நீங்கள் அழைக்க வேண்டிய நாட்டையும் தொலைபேசி எண்ணையும் இடுங்கள் .பின்பு கால் பட்டன் ஐ கிளிக் செய்யுங்கள் .அவ்வளவு தான் இப்போது உங்கள் செல்பேசிக்கு ஒரு அழைப்பு வரும் அடுத்த 10 நொடியில் நீங்கள் உங்கள் செல்பேசியில் இருந்தே இலவசமாகப் பேசி மகிழலாம் .(இதனை நீங்கள் tamilwares தளத்தில் இருந்தே பேசி மகிழலாம் .குறிப்பு ஒவ்வொரு நாட்டைப்பொறுத்து உங்கள் இலவச நிமிடங்கள் மாறுபடலாம் ).இலவசமாக கால் செய்ய கீழே செல்லுங்கள் .நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கிறேன்

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

0 comments:

Post a Comment