சார்லி என் கைய கடிச்சு புட்டான் (ஓர் அழகான வீடியோ )

உலகத்தில் ஒவ்வொருவரும் பிரபலம் ஆவதற்கு என்னன்னோமோ செய்றாங்க ஆனா அவுஸ்திரேலியாவில் இரு சிறு குழந்தைகள் செய்த குறும்பால் அவர்களின் குடும்பமே இன்று பிரபலம் ஆகிவிட்டது .பிரபல இணையதளமான youtube இல் இன்று வரையில் இவர்களின் video விற்குத் தான் அதிக அளவில் hits கிடைத்துள்ளது .ஒரு நிமிடத்திற்கும் குறைவான இந்த வீடியோ வில் இருப்பது தான் என்ன சார்லி என் கைய கடிச்சு புட்டான் (charlie bit my finger ) இவ்வளவு தான் இதை அலுத்து கொண்டே செல்லமாக கூறியதை உலகம் முழுதும் உள்ள மக்கள் ரசித்தனர் .விளைவு பிரபல தொலைக்காட்சி cnn இவர்கள் குடும்பத்தை பேட்டி கண்டு உலகம் முழுதும் ஒளிபரப்பியது .இச்சம்பவம் நடந்து ௩ வருடங்கள் ஆகி விட்டது ஆனால் இக்குழந்தைகளின் ரசிகர்களோ ஒவ்வொரு வருடமும் அவர்கள் வள்ரும் போது தவறாமல் அவர்கள் செய்யும் சேட்டைகளை youtube இல் வெளியிடச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர் .அதனால் குழந்தைகளின் தந்தை அவர்களின் சேட்டைகளை தவறாமல் youtube மூலம் வெளியிடுகிறார்.இக்குழந்தைகளின் சேட்டைகளை பார்க்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

0 comments:

Post a Comment