What is pay pal?

What is pay pal

www.paypal.com PayPal is an e-commerce business allowing payments and money transfers to be made through the Internet. PayPal serves as an electronic alternative to traditional paper methods such as checks and money orders.

A PayPal account can be funded with an electronic debit from a bank account or by a credit card. The recipient of a PayPal transfer can either request a check from PayPal, establish their own PayPal deposit account or request a transfer to their bank account. PayPal is an example of a payment intermediary service that facilitates worldwide e-commerce.


பதிவுகளை இலவசமாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

இனி புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

9 comments:

ப.கந்தசாமி said...

நான் என்ன நெனச்சுட்டு இருந்தன்னா, இதுல சேந்தா, நமக்கு தெனம் தெனம் பணம் குடுப்பாங்கன்னு நெனச்சிக்கிட்டு இருந்தனுங்க.

பேங்க் அக்கவுன்ட்டு நெம்பர் கொடுக்கோணுமாக்கும்? அத்தனதான், நம்ப பணம் பூராவும் வேட்டுத்தான்?

சூதானமா இருங்க, பதிவர்களே!

அப்பாவி தமிழன் said...

சூதானமா இருங்க, பதிவர்களே!
///////////


இல்லை நீங்கள் பயபடுவது போன்று எதுவம் நடக்காது
கூகுளே முதல் பேஸ்புக் வரை அனைத்தும் பெபால் தளத்தை பரிந்துரைக்கின்றன

Unknown said...

இதனை இன்னும் கொஞ்சம் விரிவாக பதிவிடல் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

அப்பாவி தமிழன் said...

sathis said...
இதனை இன்னும் கொஞ்சம் விரிவாக பதிவிடல் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.//////


கண்டிப்பா எழுதறேன்

Bharani said...

paypal எந்த அக்கவுன்ட் வைத்து கொள்வது என்று தெரியவில்லை

Bharani said...

paypal எந்த அக்கவுன்ட் வைத்து கொள்வது என்று தெரியவில்லை

அப்பாவி தமிழன் said...

paypal எந்த அக்கவுன்ட் வைத்து கொள்வது என்று தெரியவில்லை///////

உங்கள் தேவையை பொறுத்து சரியான அக்கௌன்ட் ஐ பெற்றுக் கொள்ளுங்கள்

சிவஹரி said...

pay pal அக்கவுண்ட் திறக்கும் போது அது PAN எண் கேட்கின்றதே, ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு PAN இல்லை தானே! விளக்கவும்

அப்பாவி தமிழன் said...

pay pal அக்கவுண்ட் திறக்கும் போது அது PAN எண் கேட்கின்றதே, ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு PAN இல்லை தானே! விளக்கவும்

/////////////

you dont need to enter pan number if you are not in india

Post a Comment