தமிழில் பதிவெழுதும் கணிசமான தமிழ் தொழில்நுட்பப் பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயங்களையே அவர்கள் பாணியில் எழுதுகின்றனர் ( என்னையும் சேர்த்து ) ஆனால் நான் படிக்கும் இந்தத் தளங்கள் உண்மையிலேயே தெரியாத பல விடயங்களை எளிய தூய தமிழில் எழுதுகின்றனர் . அதுவும் சுடுதண்ணி என்ற பெயரில் எழுதும் நண்பரின் வலைத்தளம் மிகவும் சுவாரசியமாகவும் , அறிவு பூர்வமாகவும் உள்ளது . கணினி மட்டும் என்று இல்லை , விமானத்தின் கறுப்புப் பெட்டி (black box ) , விக்கி லீக்ஸ் மர்மங்கள் என்று இவரின் பதிவுகள் அனைத்துமே மிகவும் வித்யாசமாக உள்ளது
.கீழே எனக்குப் பிடித்த தமிழ் வலைப்பதிவுகளின் முகவரிகள் உள்ளன . நீங்களும் சென்று படித்து பாருங்கள்
சுடுதண்ணி >>>-
http://suduthanni.blogspot.com/
தமிழ்நுட்பம்>>>-
http://www.tvs50.blogspot.com/
பி.கே.பி>>>>>>>-
http://pkp.blogspot.com/
உங்களுடைய வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்... இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க... இன்னைக்குத்தான் உங்க கடைக்கு முதல் முறையா வர்ரேன்...
ஆம் சிறந்த வலைப்பதிவுகள்..
ReplyDelete@philosophy prabhakaran said...
ReplyDeleteநான் இங்க தான் நண்பா இருக்கேன் , வேலைப்பளு அதான் அடிக்கடி வரதில்ல , நானும் உங்களை பின் தொடர்றேன்
//////முனைவர்.இரா.குணசீலன்///
ReplyDeleteவருகை வந்ததிற்கு நன்றி குணசீலன்
//..நீங்களும் சென்று படித்து பாருங்கள்
ReplyDeleteசரிங்க
///சரிங்க/////
ReplyDeleteஎன்ன தல கலாய்க்கற மாதிரி சொல்றீங்க
ya i checked all blogs. very nice
ReplyDeleteWhy This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills
@manju thanks for your valuable comment
ReplyDeleteஉபயோகமான தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் டிப்ஸ்&ட்ரிக்ஸ் போன்ற அரிய தகவல்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த இணையத்தளம் உருவாக்கபட்டது.
ReplyDeleteதங்களுடைய தளத்தில் தன்னுடைய ப்ளாக்கு இணைப்பு கொடுக்க முடியுமா நண்பா
www.computertricksintamil.blogspot.com
இணைப்புக்கு என்னுடைய தளத்தில் இமேஜ் ஒன்றை வைத்துளேன் அதனை பயன் படுத்தி கொள்ளுங்கள்...
தன்னுடைய தளத்தை உங்களுடைய தளத்தில் இணைத்து கொண்டால் உங்கள் தளத்தின் ஒரு விளம்பர இமேஜ் ஐ நான் என் தளத்தில் விளம்பரம் செயுகிரேன்
நன்றி