
உங்கள் wireless password தொலைந்து விட்டதா ? அல்லது உங்களின் wireless நெட்வொர்க்கின் கடவுச்சொல் உங்களுக்குத் தெரியாதா .கவலை வேண்டாம் இது நம் அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்னை தான் .இதை தீர்பதர்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருள் தான்
Wireless Key View available .இதை உங்கள் கணினியில் நிறுவத் (இன்ஸ்டால் செய்ய ) தேவை இல்லை .
இதன் மூலம் தொலைந்து போன உங்கள் கடவுச் சொல்லை எளிதாக கண்டறியலாம் .இங்கே சென்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete