
நீங்கள் என்ன தான் கணினியை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில சமயம் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் கணினியில் பிரச்சினைகள் வந்து விடும் .அதற்கு சில சமயம் மீண்டும் விண்டோஸ் reinstall கூட செய்ய வேண்டி வரும் .இதற்கான தீர்வு தான் n-cleaner .இதன் மூலம் உங்கள் கணினியில் உள்ள தேவைகள் இல்லாத குப்பைகளை (junk files).எளிதாக அளித்து விடலாம் .சில கோப்புகளை நீங்கள் அளித்தாலும் அது அளிக்கப்படாமல் இருக்கும் .ஆனால் n-cleaner மூலம் அதை சரி செய்து விடலாம் . மேலும் இதை உபயோகிப்பதால் உங்கள் கணினியின் வேகமும் பலமடங்கு முன்னேறும் .கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளவும் download Maintain advanced statistics on how you use nCleaner and its effect.Choose one of 4 shredding algorithms for best privacy protection or clean speed.Password protect key, sensitive features in the application while still allowing cleaning the system.Clean your Windows Vista based system.Manage system Services. Disable, start, stop Services.
No comments:
Post a Comment